Monday, 9 June 2014

முருகன் கடவுள?தமிழனின் முப்பாட்டண?

நால்வகை நிலத்தை ஆண்டவன் தமிழன் முல்லை, மருதம், நெய்தல், குறுஞ்சி.. ஆகியவையை அடக்கி ஆண்டவன் தமிழன்..

அதில் குறுஞ்சி நிலத்தை ஆண்ட தமிழன் பெயர் ‪#‎சேயோன்‬,
அவன்அழகிய தோற்றம் உடையவன், வீரமுடையவன், அழுகு என்பதற்கு "முருகு" என்று பொருள் அதனால் அவரை முருகன் என்றும் தமிழர்களால் அழைக்கப்பட்டான்..

பின் வந்த ஆரியன்(பிராமணன்) ‪#‎சேயோனை‬ ஆரிய கடவுளாக மாற்றினான்.. சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த குழந்தை என்று பொய் புலுகலை பரவிவிட்டான்,

சேயோனை மாற்றி சுப்பிரமணியன் என்று பெயரிட்டான் இதன் அர்த்தம்
சுப்பு+#”பிராமண”+மனியன், சேயோனை முருகன் என பெயர் மாற்றி அவன் ஆரிய கடவுளாக பரப்பி! தமிழன் தலைவனையே தன் கடவுள் என்று கூறி நம் தமிழர்களை ஏமாற்றினான்..

இதில் மயிலில் உக்காந்து கொண்டு பறப்பானாம் இந்த ஆரியகடவுள் முருகன்.. ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்காந்தா எப்படிடா மயிலு பறக்க முடியும். இதுல ரெண்டு பொண்டாட்டியும் வச்சிக்கிட்டு பறப்பானாம் வேடிக்கையா இருக்கே (அவன் புனையப்பட்ட கதையின் படி)

போதும் ஏமாந்தது! முருகன் என்று வழிபடாதே நம் முப்பாட்டனை ‪#‎உண்மையான‬ பெயரான சேயோன் கூரி என்று கூறி வழிபடி! தமிழனுக்கு முப்பாட்டன் #சேயோன்(முருகன்), இவன் கடவுள் இல்லை தமிழர்களின் தலைவன்..

இதேபோல் ஆரிய கடவுளாக மாற்றப்பட்ட தமிழர் தலைவர்கள்

‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’. - (சிலப்பதிகாரம். 05)
சேயோன் (குறுஞ்சி)->முருகன், கந்தன் (ஆரிய கடவுள்)
மாயோன் (முல்லை)->திருமால், (ஆரிய கடவுள்)
பாலை (கொற்றவை)-> காளி
வருணன் (நெய்தல்) ->?
வேந்தன் (மருதம்) ->?
இவர்களை தொல்காப்பியத்தில் அதிகம் புகழாதாதல் இவர்களை கடவுளாக்க ஆரியன

posted from Bloggeroid

No comments:

Post a Comment