Wednesday, 11 June 2014

இராமன் கடவுளா?

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)

இராமனின் மனைவிமார்கள் என்ற சொல் இராமயணத்தில் பல பகுதிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53வது அத்தியாயம்)

பெண்கள், குழந்தைகள் பற்றி கடவுள் இராமன் இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான்.

அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான்.

எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்: பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் 'சம்புகா" என்பவனைக் கொன்றான்.

அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

இராமனின் மரணம்.

இராமன் ஒரு சாதாரண மனிதனை போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106)

கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார்.


பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்?


எல்லாமே கேலிக் கூத்து. ஏன்?

இவை எதுவுமே உண்மையல்ல என்பது தான் உண்மை.

இராமன் க

posted from Bloggeroid

No comments:

Post a Comment