மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ
ஹ்யேஷா விஷ்வா வஸீந்
நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச
பித்ரு பதம வ்யக் தாகும்
ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய
வித்தி
பொருள்: இந்தப்
படுக்கையிலிருந்து எழுந்த
ிருப்பாயாக. இந்தப்
பெண்ணுக்குக் கணவன்
இருக்கிறான் அல்லவா?
விசுவாவசுவான
உன்னை வணங்கிக் கேட்டுக்
கொள்கிறோம். தகப்பன்
வீட்டிலிருப்பவளும்,
இதுவரை திருமணம்
ஆகாதவளுமான
வேறு கன்னிகையை நீ
விரும்புவாயாக. அந்த
உன்னுடைய
பங்கு பிறவியினால்
ஆகிவிட்டது என்பதை நீ
அறிவாயாக.
விளக்கம்: கலியாணம்
நடந்து நான்கு நாள்கள்
தம்பதிகள் ஒரே படுக்கையில்
படுக்க வேண்டும். ஆனால்
அந்த சமயத்தில் அவர்கள்
உடலுறவு கொள்ளக்
கூடாது. நான்கு நாள்
கழிந்த பிறகு மேற்கண்ட
மந்திரங்களைச் சொல்ல
வேண்டும்.
அதாவது கலியாணமான அந்த
மணப் பெண்ணானவள் கந்தர்வன்
என்னும்
கடவுளோடு ஒரே படுக்கைய
ில் படுத்திருக்கிறாளாம்.
அந்தப் பெண்ணைக் கலியாணம்
செய்து கொண்ட இந்த மணமகன்
தன் மனைவியுடன்
படுத்து சுகம் அனுபவித்துக்
கொண்டிருக்கும் கந்தர்வன்
என்னும் கடவுளிடத்தில் தன்
மனைவியைத் தன்னிடம்
ஒப்படைக்க வேண்டுமாய்க்
கெஞ்சுகிறான் என்பதாகும்.
ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த
போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர்
ஸ்ரீநிவாஸாச்சாரியார்
பி.ஓ.எல்.,
(பக்கங்கள்:முறையே: 22-59)
http://www.yarl.com/forum3/
index.php?showtopic=38763
திருமணத்தில் பாப்பான்
ஓதும்
மந்த்ரங்களுக்கு ஒரு எடுத்துக
ாட்டு...
“தாம்பூஷன் சிவதமாம்
ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்
மனுஷ்யா பவந்த்தீயான
ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்
யா முஷந்தஹா ப்ஷரே
பஷேபம்...”...
இது வேதத்தில் சொல்லப்பட்ட
மந்த்ரம். இதை கல்யாண
மேடையிலே பெண்ணையும்
, மாப்பிள்ளையையும்
உட்கார்த்தி வைத்து சத்தமாக
சொல்கிறார் வாத்யார். இந்த
மந்த்ரத்தின் அர்த்தம்
புரிந்தால்... அந்த
பார்பன் நீங்கள்
வாத்சாயணர் என்றுதான்
அழைப்பீர்கள்.
அப்படி என்ன சொல்கிறது இந்த
மந்த்ரம்?
நான்
அவளை கட்டிப்பிடிப்பேன்.
(அவளோடு உறவு கொள்ளும்
பொழுது)
அப்போது எங்களது அந்தரங்க
பாகங்களை சரியாக
பொருந்தச்செய்யுமாறு...
தேவதைகளே நீங்கள் உதவ
வேண்டும
ஹ்யேஷா விஷ்வா வஸீந்
நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச
பித்ரு பதம வ்யக் தாகும்
ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய
வித்தி
பொருள்: இந்தப்
படுக்கையிலிருந்து எழுந்த
ிருப்பாயாக. இந்தப்
பெண்ணுக்குக் கணவன்
இருக்கிறான் அல்லவா?
விசுவாவசுவான
உன்னை வணங்கிக் கேட்டுக்
கொள்கிறோம். தகப்பன்
வீட்டிலிருப்பவளும்,
இதுவரை திருமணம்
ஆகாதவளுமான
வேறு கன்னிகையை நீ
விரும்புவாயாக. அந்த
உன்னுடைய
பங்கு பிறவியினால்
ஆகிவிட்டது என்பதை நீ
அறிவாயாக.
விளக்கம்: கலியாணம்
நடந்து நான்கு நாள்கள்
தம்பதிகள் ஒரே படுக்கையில்
படுக்க வேண்டும். ஆனால்
அந்த சமயத்தில் அவர்கள்
உடலுறவு கொள்ளக்
கூடாது. நான்கு நாள்
கழிந்த பிறகு மேற்கண்ட
மந்திரங்களைச் சொல்ல
வேண்டும்.
அதாவது கலியாணமான அந்த
மணப் பெண்ணானவள் கந்தர்வன்
என்னும்
கடவுளோடு ஒரே படுக்கைய
ில் படுத்திருக்கிறாளாம்.
அந்தப் பெண்ணைக் கலியாணம்
செய்து கொண்ட இந்த மணமகன்
தன் மனைவியுடன்
படுத்து சுகம் அனுபவித்துக்
கொண்டிருக்கும் கந்தர்வன்
என்னும் கடவுளிடத்தில் தன்
மனைவியைத் தன்னிடம்
ஒப்படைக்க வேண்டுமாய்க்
கெஞ்சுகிறான் என்பதாகும்.
ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த
போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர்
ஸ்ரீநிவாஸாச்சாரியார்
பி.ஓ.எல்.,
(பக்கங்கள்:முறையே: 22-59)
http://www.yarl.com/forum3/
index.php?showtopic=38763
திருமணத்தில் பாப்பான்
ஓதும்
மந்த்ரங்களுக்கு ஒரு எடுத்துக
ாட்டு...
“தாம்பூஷன் சிவதமாம்
ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்
மனுஷ்யா பவந்த்தீயான
ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்
யா முஷந்தஹா ப்ஷரே
பஷேபம்...”...
இது வேதத்தில் சொல்லப்பட்ட
மந்த்ரம். இதை கல்யாண
மேடையிலே பெண்ணையும்
, மாப்பிள்ளையையும்
உட்கார்த்தி வைத்து சத்தமாக
சொல்கிறார் வாத்யார். இந்த
மந்த்ரத்தின் அர்த்தம்
புரிந்தால்... அந்த
பார்பன் நீங்கள்
வாத்சாயணர் என்றுதான்
அழைப்பீர்கள்.
அப்படி என்ன சொல்கிறது இந்த
மந்த்ரம்?
நான்
அவளை கட்டிப்பிடிப்பேன்.
(அவளோடு உறவு கொள்ளும்
பொழுது)
அப்போது எங்களது அந்தரங்க
பாகங்களை சரியாக
பொருந்தச்செய்யுமாறு...
தேவதைகளே நீங்கள் உதவ
வேண்டும
posted from Bloggeroid
No comments:
Post a Comment