Sunday, 15 June 2014

தந்தையர் தின வாழ்த்துக்கள்


எம் ஈழத்து குழந்தைகளின்
அநாதை பட்டம் ஒழித்து !
தாயுமானவன் ……….
தந்தையுமானவன் …………
தந்தையர் தினத்தின்
உண்மையான சொந்தக்காரன் …..
இனத்திற்காக தன்
மகன்களை பலி கொடுத்த
….தியாகத் தகப்பன் ….
எங்கள் தேசியத்
தலைவரை போற்றுகின்றோம்

posted from Bloggeroid

No comments:

Post a Comment