Wednesday, 11 June 2014

இந்து மதம் எங்கே போகிறது

அன்று ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்ஹானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது கூட வந்த பெண்கள் கம்மி. ஆனால் மநு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர். (19)

பிராமணன், ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மநு பிளவாக்கியது.
‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே; தர்மோபதேசம் பண்ணாதே; சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு.(20)

வைதீகக் கட்டுப்பாடுகள் சர்வாதிகரமாக விதிக்கப்பட்டன. ‘கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறார். இதுபடி கேள்; இல்லையேல் நீ பாபியாவாய்...’ என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள். (21)
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதியப்பத்திய’ சூழ்நிலையில் தான் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.
’வேதத்தை சாதத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்; பேதம் வளர்க்காதீர்கள். கொடுமை தான் உங்கள் கொள்கையென்றால் வேதம் வேண்டாம்; மநு வேண்டாம்; கடவுள் வேண்டாம்; கர்மாக்கள் வேண்டாம்; மனித தர்மம் மட்டும்தான் வேண்டும்.’ – என இந்தச் சூழ்நிலையில் மிக மிக மிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.(22)

பிராமணர்கள் நெருப்பு வளர்த்து பல யாகங்கள் செய்தார்கள். மக்கள் பேசியது ப்ராகிருத மொழி. ஆனால் இவர்கள் அவர்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்தரம் செய்தார்கள்; புத்தர் இதைப் பார்த்தார்.

அசுவத யாகம் ஒன்றினை பிராமணர்கள் செய்து வந்தார்கள். மிகவும் கேவலமான யாகம் அது. ராணியை கேவலப்படுத்தும் யாகம் அது. இது போதாதென்று, அடுத்த கட்டமாக, யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல் என்றார்கள். (24)
புத்தர

posted from Bloggeroid

No comments:

Post a Comment