Friday, 27 June 2014

அடையாளத்தை மறக்காதே

மதம் ஒரு மார்க்கம்
மட்டுமே மனிதன்
விருப்பமெனில் மார்க்கத்தின்
பின் செல்லலாம்,
இனம் அப்படி அல்ல மண்,
மொழி, பிறப்பு, இறப்பு,
வாழ்வு அனைத்தும் அதில்
அடங்கும். மானுடத்தின்
அடையாளம் இனமும்
மொழியும்.

posted from Bloggeroid

No comments:

Post a Comment