Sunday, 22 June 2014

எங்கள் தலைவனே

எங்கள் தலைவனே.
ஈழத் தாயின் புதல்வனே,
கரிகால சோழனே.
சிங்களவனை சிதைத்த
சிங்கமே,
சிற்றம்க் கொண்ட சிறுத்தையே,
எதிரியை பயம்புறுத்தும்
எங்கள் புலியே,
எங்களை காக்கும்
கரும்புலியே.
பல தடைகள் வந்தாலும்
தடைகளை
உடைத்தெறியும் தன்னலமற்ற
தலைவனே.
உலக இராணுவங்களை மிரள
வைத்தவரே.
இருண்ட
இனத்தை மீட்டு எடுக்கும் எங்கள்
கதிரவனே.
உன் வருகைக்காக
ஏங்குகிறது எங்கள் கண்கள்,
தலைவா உன் பாதையில்
போராட எங்கும் நெஞ்சங்கள் பல..
உன் வருகையே தமிழினத்தின்
விடுதலை..



posted from Bloggeroid

No comments:

Post a Comment